நடிச்சது என்னமோ ஒரு படம்தான்.. ஆனா போஸ் மட்டும் ஒட்டுமொத்த முன்னாடி நடிகைகளையே தூக்கி சாப்பிடுகிறார் பார்த்தீர்களா.! திவ்யபாரதி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.

ஒரு சில நடிகைகள் ஒரு திரைப்படத்தில் நடித்தாலே பேமஸ் ஆகி விடுவார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரு டஜன் திரைப் படத்தில் நடித்தாலும் பிரபலமாக முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த நிலையில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டு ஒட்டுமொத்த இளசுகள் மனதிலும் இடம் பிடித்தவர் திவ்யா பாரதி.

ஒரு காலகட்டத்தில் தனுஷ் காதல் கொண்டேன் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் திவ்யா திவ்யா திவ்யா என்ற சோனியா அகர்வாலை நினைத்து உருகுவார் அப்படி தான் இன்றைய இளைஞர்கள் பலரும் திவ்யபாரதியை நினைத்து உறுகிறார்கள். இன்றைய இளசுகளின் மொபைல்களில் வாட்ஸ்அப் டிபி ஸ்கிரீன் போட்டோ எனஒட்டுமொத்தமாக திவ்யபாரதி தான் இருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் ராமராஜன் அவர்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை திரைப்படம் வெளியாகும் அதற்குப்பிறகு விஜய்சேதுபதிக்கு தான் வாரத்திற்கு ஒருமுறை திரைப்படம் வெளியாகிக் கொண்டிருந்தது இந்த நிலையில் தற்பொழுது ஜிவி பிரகாஷ் அவர்களும் இணைந்து விட்டார்.

படம் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ ஆனால் அடுத்தடுத்து திரைப்படங்களை ரிலீஸ் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும் அடுத்தடுத்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருக்கிறது. அப்படித்தான் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு சமீபத்தில் வெளியாகிய திரைப்படம்  பேச்சிலர்.

இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததொ இல்லையோ ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி ரசிகர்களை கவர்ந்து விட்டார். இன்றைய காலகட்டத்தில் லிவிங்டுகெதர் முறைப்படி வாழும் மக்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் பெண் இடையேயான உறவு சிக்கல் மற்றும் காதல் எல்லாம் வைத்து சித்தரிக்கப்பட்ட திரைப்படம்தான் இது.

இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு நாயகியாக நடித்தவர் தான் திவ்யபாரதி மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் நடித்ததால் என்னமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். படத்தில் சேலை கட்டினாலும் டிரவுசர் போட்டுகொண்டு நடித்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

divya bharathi
divya bharathi

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் முன்னணி நடிகைகள் புகைப் படங்களை வெளியிடுவது போல் இவரும் வெளியிட்டுள்ளார். அதாவது நடித்தது என்னமோ ஒரு திரைப்படம் தான் ஆனால் முன்னணி நடிகர்களையே ஓரங்கட்டும் அளவிற்கு இவர் வெளியிடும் புகைப்படங்கள் இருக்கின்றன.

divya bharathi
divya bharathi

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம். அதிலும் சமீப காலமாக சமூக வலைதளம் பெட்டி என எங்கு திரும்பினாலும் இவர் பேச்சுதான் அடிபட்டு வருகிறது.

divya bharathi
divya bharathi

Leave a Comment