சினிமாவுலகில் நடிக்கும் இளம் நடிகைகள் பலரும் ஓரிரு படங்களில் நடித்து விட்டு பின் பட வாய்ப்பு இல்லாமல் அவதிப்படுவார்கள் வேறு வழியின்றி கிளாமர் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளுகின்றனர் ஒருசில மாடலிங் நடிகைகளோ படங்களிலும் சரி சமமாகவே கிளாமர் காட்டி அசத்துவார்கள்.
இதனால் பட வாய்ப்பை அள்ளி விடலாம் என்பது அவர்களின் கனவாக இருக்கிறது ஆனால் அது அனைவருக்கும் செட் ஆகாது.என்பது தான் உண்மை. தமிழ்நாட்டு பெண்ணான திவ்யபாரதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார்.
இந்த படத்தில் சற்று கிளாமராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சிலர் திரைப்படத்தின் தொடர்ந்து திவ்யபாரதிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியின்றி மாடலிங் துறையில் என்ன செய்தோமோ அதையே இன்ஷா பக்கத்திலும் செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசினார்
ஆனால் அதன் மூலம் ரசிகர்கள் வரவேற்பு கிடைத்தாலும் பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதை நன்கு உணர்ந்து கொண்ட திவ்யபாரதி தற்போது ஒரு புதிய ஐடியாவை இறங்கியுள்ளார் அதாவது தனக்கு கதை சொல்லு வரும் இயக்குனர்களிடம் அவர் அடுத்தடுத்த படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்வதாக ஆசைகாட்டி ஆஃபர் கொடுத்து உள்ளார்.
இதனால் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நினைத்தது போலவே தற்போது வெற்றிகரமாக திவ்யபாரதி வாய்ப்புகள் அதிகமாக குவிந்து கொண்டு வருகின்றன. என்ன ஒரே ஒரு குறை தான் சம்பளம் மட்டும் கம்மியாக வாங்கிக்கொண்டு நடிக்கிறார்.