சூர்யாவின் நடிப்பை டெஸ்ட் செய்து பார்க்கும் இயக்குனர் வெற்றிமாறன்.! பாஸ் ஆனாரா சூர்யா.? சூப்பர் தகவல் இதோ

நடிகர் சூர்யா சினிமாவிற்காக எந்த ஒரு லெவலுக்குவேண்டுமானாலும் இறங்கி தனது திறமையை வெளிக்காட்ட துடிப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அதனை சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் கடைசியாக கண்டு அதைத் கண்டோம்.

அதை தொடர்ந்து தற்போது தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதன் பிறகு சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுத்து தனக்கான அங்கீகாரத்தை நிலை நிறுத்தியவர் வெற்றிமாறனுடன் இணைந்து அடுத்த “வாடிவாசல்” படத்தில் இணைய உள்ளார்.

இச்செய்தி நாம் அறிந்த ஒன்று தான் ஆனால் வாடிவாசல் படத்திற்கு முன்பாக டெஸ்ட் ஷூட்டிங்கில் தற்போது எடுக்கப்பட்டுள்ளது அதை திறமையாக கையாண்டு சூர்யா தனது முழு திறமையை வெளிக்காட்டி இயக்குனரை ஆச்சரியப்படுத்திய வைத்துள்ளாராம்.

சூரரை போற்று திரைப்படத்திற்கு பிறகு தற்போது கொரோனா தொற்று அவரை பெரிதும் பாதித்தது அதிலிருந்து வெளிவந்த சூர்யா தற்போது பாண்டிராஜ் தனது 40வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதன்பின்பே வாடி வாசல் திரைப்படம் வெற்றிமாறன் கைகூடும் என்பது உறுதியாகியுள்ளது.

வெற்றிமாறனும் தற்பொழுது காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நிறைவடைந்தவுடன் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தின் தேதியை நிச்சயம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment