மங்காத்தாடா வெங்கட் பிரபுவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.!

0
venkat prabhu
venkat prabhu

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் கடைசியாக ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் நடித்திருந்தார் ,இவரின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக  முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இணைய தொடரில் வைபவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சிக்சர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சிம்புவின் மாநாடு படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் சில பிரச்சனையல் ட்ராப் ஆகிவிட்டது மேலும்  வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  இதனால் தற்போது இணைய தொடரை இயக்க வெங்கட் பிரபு தயாராகியுள்ளார்.