இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா.? ஷாக்காக்கும் சினிமா துறையினர்.? தீயாய் பரவும் செய்தி.

0

சினிமா உலகில் இயக்குனராக என்ட்ரி ஆனதில் இருந்து தற்போது வரையிலும் தோல்வியை சந்திக்காத இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர் ஆரம்பத்திலிருந்து அதிக பட்ஜெட் படங்களை இயக்கி வெற்றி கண்டதால் இவர் வெகு விரைவிலேயே இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

இவர் கடைசியாக ரஜினியை வைத்து 2.0 என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இந்த திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தை தொடர்ந்து கமலை வைத்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தை எடுக்க அதிக ஆர்வம் காட்டினார் ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரையிலும் பல சிக்கல்களை சந்தித்ததால் கமலும், ஷங்கரும் இந்தப் படத்தை கைவிட்ட அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அவர்களை விடாமல் துரத்திக் கொண்டு தான் இன்று வரையிலும் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவை உதறி தள்ளிவிட்டு தெலுங்கு இந்தி பக்கம் பொய் ஹிட் படங்களை கொடுக்க அதிகம் வரும் காட்ட ரெடியாக இருக்கிறார்.

அதற்குள் இயக்குனர் ஷங்கர் திடீரென தனது மகளை பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித்துக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இவர் ஒரு திரைப்படத்தை இயக்க சுமார் 25 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது அப்படி பார்த்தால் இயக்குனர் சங்கரின் சொத்து மதிப்பு  மொத்தம் 150 கோடி இருக்கும் என தெரிய வருகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது.