பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர் இயக்குனர் தொழிலை தாண்டி – பல படங்களை தயாரித்தும் உள்ளாராம்.? அந்த லிஸ்ட் இதோ.

சினிமா உலகில் ஒரு சில இயக்குனர்களின் படம் அந்த மொழியைத் தாண்டி மற்றவர்களையும் கவரும்படியாக எடுக்க வேண்டும் என்பதால் நன்கு ஆராய்ந்து எடுப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் சூட்டிங்கையும் பொறுமையாக கையாண்டு நீண்ட நாட்களாக எடுப்பார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு படத்தையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒவ்வொன்றாக படத்தின் கதைக்கு ஏற்றவாறு பார்த்து பார்த்து சூப்பராக செதுக்குவார் இயக்குனர் ஷங்கர்.

இவர் திரைப்படங்கள் தமிழ் மொழியையும் தாண்டி இந்திய அளவில்  பிரபலம் அடைவதோடு பலரையும் ஆச்சரிய படுத்துகிறது. மேலும் அங்கேயும் இவரது திரைப்படங்கள் நல்ல வசூலையும் பெறுகின்றன அந்த அளவிற்கு இவரது திரைப்படங்களுக்கு தனி மார்க்கெட் இருந்து வந்துள்ளன.

பிரமாண்ட இயக்குனர் சங்கர் நாம் நினைப்பது போல் படங்களை மட்டும் இயக்குவதில்லை அதையும் தாண்டி S என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை பல்வேறு விதமான படங்களை தயாரித்து வந்துள்ளார்.

அந்த வகையில் கல்லூரி, வெயில், அனந்தபுரத்து வீடு, இருபத்தி மூன்றாம் புலிகேசி, ஈரம், அறை என் 305 ல் கடவுள், ரெட்டைசுழி, காதல்.

Leave a Comment