கமலையே தன் வழிக்கு வர வைத்த இயக்குனர் சங்கர்..! இதற்கெல்லாம் இது ஒன்னு தான் காரணம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த இயக்குனர் தான் சங்கர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது நூல் பிடித்தார் போல் ஒரே ரோட்டில் சென்று கொண்டிருக்கிறார் அந்த வகையில் பல்வேறு வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட இருந்த இந்தியன் 2 திரைப்படம் தற்பொழுதுதான் ஒரு நிலைக்கு திரும்பி உள்ளது.

இதன் காரணமாக மீண்டும் இந்த திரைப்படத்தில் ஏதேனும் சிக்கல் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதன் காரணமாக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். மேலும் இவர் தற்போது இயக்கி வரும் இரண்டு திரைப்படங்களுமே பிரம்மாண்ட திரைப்படங்கள் மட்டும் இன்றி நடிகர்களும் பெரிய நடிகர்கள்.

இதனுடைய கமலஹாசன் அவர்கள் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி பட தயாரிப்பு என ரெக்கை கட்டி பறந்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் அவரையும் சரியாக சூட்டிங்கிற்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக பக்காவாக பிளான் போட்டு  காய் நகர்த்தி வருகிறார் நமது இயக்குனர்.

மேலும் தீபாவளி அன்று மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு அதனுடைய முதல் நாளில் ராம்சரனை வைத்து திரைப்படம் இல்லாமல் தீபாவளி முடிந்த அடுத்த நாளில் கமலை வைத்து இந்தியன் திரைப்படத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார் இதனால் அவருக்கு ஓய்வு இல்லாமல் 30 நாட்களை 15 நாட்கள் ராம்சரண் திரைப்படத்திற்காகவும் 15 நாட்களுக்கு கமல் திரைப்படத்திற்காகவும் ஒதுக்கி விட்டார்.

மேலும் தன்னுடைய உடல் நல குறைவை கூட கண்டுகொள்ளாமல் இயக்குனர் சங்கர் அவர்கள் தன்னுடைய திரைப்படத்தில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார் இதைப் பார்த்து மிரண்டு போன நமது கமலஹாசன் அவர்கள் கூட எனக்காக குறித்த நேரத்தில் ஷூட்டிங் கிற்க்கு வந்து விடுகிறாராம்.

Leave a Comment