தல அஜித் இந்த அளவு மோசமான கேட்ட வார்த்தை பேசுவாரா உண்மையை உடைத்த பிரபலம்!!

0

director reveals the truth about thala ajith: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பெரும்பாலான ரசிகர்களை தன் வசப்படுத்தி கொண்டவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனியாளாக திரைத்துறையில் பல வெற்றி தோல்விகளை கடந்து வந்தவர் தல அஜித்.

இவர் அடிபட்டு பல ஆபரேஷன்கள் கடந்து உறுதியான நம்பிக்கையுடன் மீண்டும் திரையுலகில் நடிகராக வலம் வருவதால்.இவரை இளைஞர்கள் பலர் ரோல் மாடலாக வைத்துள்ளார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இவர் ஆசை திரைப்படத்தில் நடிக்கும் போது துணை இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து என்பவர் அஜித்தை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது அஜித் ஆரம்ப காலத்தில் தன்னுடன் சினிமாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பீர் வாங்கி கொடுப்பது அவர்களுடன் ஜாலியாக பேசுவது, பழகுவது அப்படி பழகும்போது ஒரு சில கெட்ட வார்த்தைகளை ஜாலியாக பேசுவார் என அவர் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் மேலும் அவர் கூறுகையில் எனது குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்தியுள்ளார் எனவும் அதுமட்டுமல்லாமல் அஜித் தன்னுடன் இருப்பவர்களுக்கு நிறையவே உதவி செய்வார் எனவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் அஜித் யாருக்கும் உதவ மாட்டார் அவரைப்பற்றி சொல்வதெல்லாம் பொய் என சில வதந்திகள் பரவி வருகிறது அது எல்லாம் பொய் என ஆசை திரைப்படத்தின் இணை இயக்குனர் மாரிமுத்து கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.