புதிய அப்டேட்டை கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ் – சூர்யா 40 வது படத்தில் இருந்து வெளியான நல்ல செய்தி.! கொண்டாட்டும் ரசிகர்கள்.

0

நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை நோக்கி செல்ல தற்பொழுது அயராது பாடுபடுகிறார்.

நடிகர் சூர்யா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் நவரச என்ற வெப்சீரிஸ் நடித்துள்ளார் அதை தொடர்ந்து இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா40 ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இதை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனருடன் கைகோர்க்கும் உள்ளதால் செம்ம உற்சாகத்தில் சூர்யாவும் ரெடியாக இருக்கிறார்.  சூரரை பொற்று படத்திற்கு பிறகு சூர்யா தனது 40வது திரைப் படத்தில் நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளதோடு சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் அப்டேட்டை கேட்டுக் கொண்டே வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் தற்போது பல ஜாம்பவான்கள் நடிக்கவும் ரெடியாக இருக்கின்றனர் அந்த வகையில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன், சூரி ஆகியோர்களும் இந்தப் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா 40 இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகியது. இந்த படத்தில் அதினி என்ற கேரக்டரில் பிரியங்காவும், சூலாமணி என்ற கேரக்டரில் சூரியும் நடிக்க உள்ளார் தகவலும் வெளியானது இருப்பினும் சில அப்டேட்டுகள் வந்த வண்ணமே இருக்கின்றன. அதில் சூர்யா கையில் நீண்ட வாலுடன் நடந்து வருவது போல இருப்போம் இந்த அப்டேட் வெளியானது.

surya
surya

மற்றொரு மாஸ் அப்டேட்டையும் பாண்டிராஜ் வெளியிட்டார் அவர் கூறியது :  அன்பான ரசிகர்களுக்கு சூர்யா 40 படத்தின் படபிடிப்பு 35% முடிஞ்சிடுச்சி மீதி சதவீத படங்கள் லாக்டவுன் முடிந்தவுடன் எடுக்க ரெடியாக இருக்கிறோம் எங்க டீமூம் ரெடி டைட்டில் வைக்க இருக்கிறோம் முன் அறிவிப்போடு வெளி வரும் ஜூலை வரை டைம் கொடுங்க ப்ளீஸ் என குறிப்பிட்டுள்ளார்.