படுக்கை அறை சீனுக்கு அழைக்கும் இயக்குனர் நொந்துபோன ஆண்ட்ரியா.!

தமிழ்சினிமாவில் பாடகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஆண்ட்ரியா.அவர் சிறுவயதில் இருந்தே பள்ளி, கல்லூரி மேடைகளில் பாடி வந்தார். பின்னர் இதனை தொடர்ந்து அவர் தமிழ் திரை உலகில் பாடுவதையே தொழிலாக கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து  கௌதம் மேனன் அவர்களின் படமான வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் முதலில் பாடினார்.

அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான நாயகியாக நடித்தார். அதன் பின்பு அவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, தரமணி, அவள் போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருந்தார்.மற்றும் இவர் பாடகராக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பாடி வருகிறார்.

தற்பொழுது அவர் மிகப்பெரிய ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். அது என்னவென்றால் வடசென்னை என்ற படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சி வெளிவந்தது. இதனைப் பார்த்த பலரும் பெரும் சர்ச்சையை கிளம்பியதால் படத்திலிருந்து அந்த காட்சியை நீக்கப்பட்டது. இருப்பினும் அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் நீக்கப்பட்டு இருப்பினும் ஆண்ட்ரியா நடித்த அந்த கவர்ச்சி காட்சி இணையதளத்தில் காட்டுத் தீ போல பரவியது.

andreya
andreya

இது குறித்து பேசிய ஆண்ட்ரியா அவர்கள் வடசென்னை படத்தில் நெருக்கமாக நடித்தது தவறாகப் போய் விட்டதாகவும் அதனால் தான் வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்பொழுது இதுபோன்ற காட்சிகளில் நடிக்கவே வாய்ப்பு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் கூறியது நல்ல கதைக்களம், சிறந்த கதாபாத்திரம் கொண்ட கதையை இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment