ஆண்ட்ரியாவிடம் ஒட்டுத் துணியின்றி நடிக்க சொல்லிவிட்டு இயக்குனர் மிஷ்கின் செய்த செயல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0
mishkin
mishkin

பொதுவாக இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெவ்வேறு கதையம்சம் உடையதாக இருப்பது மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைக்களம் உடைய திரைப்படமாக அமையும்.  அந்த வகையில் பல்வேறு இயக்குனர்களும் ட்ரெண்டிங் கதைகளை எடுத்து வரும் வகையில் இவர் கொஞ்சம் வித்தியாசம் தான்.

அந்த வகையில் இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒரு முக்கியமான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல் இவர் இயக்கும் திரைப்படங்களில் தேவையற்ற காட்சிகள் ஒன்றுகூட இருக்கவே இருக்காது.

இந்நிலையில் மிஷ்கின் தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இத்திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பேய் வேடத்தில் நடிக்க உள்ளார் அந்த வகையில் ஒரு காட்சியில் நடிகை ஆண்ட்ரியா ஒட்டுத் துணியின்றி நடித்துள்ளார் இதுபற்றி சமூக வலைதள பக்கத்தில் மிஷ்கினிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மிகவும் வெளிப்படையாகவே பதில் கூறியுள்ளாராம்.

அதாவது இத்திரைப்படத்தில் 15 நிமிடம் ஆண்ட்ரியா ஒட்டுத் துணியின்றி நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது இதனை ஆண்ட்ரியாவிடம் கூறியபொழுது கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரே காரணத்தினால் மாறுவர்த்தை பேசாமல் ஆண்ட்ரியா சம்மதம் தெரிவித்தாராம் அதேபோல அவரிடம் ஆடையின்றி ஒரு போட்டோஷூட் எடுக்க கேட்டதற்கும் ஆண்ட்ரியா சம்மதம் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் ஆண்ட்ரியாவிடம் போட்டோஷூட் எடுக்க சொல்லி விட்டு மிஸ்கின் அந்த இடத்தில் இல்லாமல் வெளியேறி விட்டாராம் அப்போது கேமராமேனும் ஆண்ட்ரியாவும் மட்டுமே அந்த அறையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்கள். இவ்வாறு போட்டோஷூட் எடுத்த பிறகு ஆண்ட்ரியா மிஷ்கினிடம் ஏன் நீங்கள் அங்கு இல்லை என்று கேட்டுள்ளார்.

andriya-1
andriya-1

அதற்கு பதிலளித்த மிஸ்கின் நான் திரைப்படத்தில் இதுபோன்ற காட்சி வைக்க முடிவு செய்தேன் ஆனால் அதை ரசிகர்களுக்கு எப்படி காண்பிப்பது என்பதை முடிவு செய்யவில்லை அதனால் தான் போட்டோ ஷூட் எடுத்து விட்டு வாருங்கள் என்று கூறிவிட்டு நான் வெளியேறினேன் என மிஸ்கின் கூறியுள்ளார்.