தளபதி விஜய்யின் யூத் திரைப்படத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் மற்றும் சதுரங்க வேட்டை பட நடிகர்..! அட இது தெரியாம போச்சே..!

0
youth-1
youth-1

தமிழ் சினிமாவில் தற்போது தொட முடியாத உயரத்தில் இருப்பவர்தான் தளபதி விஜய் இவர் கடந்த 2002ஆம் ஆண்டு யூத் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று அவருடைய மதிப்பும் மரியாதையும் உயர்த்தியது.

செல்வா இயக்கிய இத்திரைப்படம் ஆனது மாபெரும் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான ஒருவர் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானது தெரியவந்துள்ளது அவர் வேறு யாரும் கிடையாது நட்டி என்றழைக்கப்படும் நடராஜன் சுப்பிரமணியம் தான்.

இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரை படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  இவ்வாறு பிரபலமான நமது ஒளிப்பதிவாளர் மிளகாய் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பின்னர் சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோதாதே போங்கு போன்ற பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

youth-2
youth-2

இவ்வாறு இவர் யூத் திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அந்த வகையில் இவர் தளபதி விஜயின் பல்வேறு திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார் அந்தவகையில் புலி மற்றும் துப்பாக்கி திரைப்படத்தில் இவர்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க இந்த திரைப்படத்தில் நமது இயக்குனர் மிஷ்கினும் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் மிஷ்கின் வின்சென்ட் செல்வா விடும் தான் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்தவகையில் இந்த செய்திகள் வெளியான நிலையில் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகிறார்கள்

youth-3
youth-3