இயக்குனராக அவதாரம் எடுத்த மணிவண்ணன் இயக்கிய சிறந்த திரைப்படங்கள்.!

நடிகர் மணிவண்ணன் நடிகராக மட்டும் இல்லாமல் படங்களை இயக்கியும் உள்ளார் இந்த நிலையில் மணிவண்ணன் இயக்கிய சிறந்த திரைப்படங்களை பற்றி இங்கே காணலாம்.

1. கோபுரங்கள் சாய்வதில்லை – மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம். அதுமட்டுமல்லாமல் பல படங்களில் கதை ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இந்த படம் இவருக்கு வெற்றி பெற்று பிரபலமாகியுள்ளது.

2. அம்பிகை நேரில் வந்தாள் – மோகன், அம்பிகா, நடிப்பில் உருவான காதல் திரைப்படம். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் தமிழக ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது மணிவண்ணன் இயக்கிய சிறந்த திரைப்படத்தில் ஓன்று.

3. 24 மணி நேரம் – தமிழில் ஒரு த்ரில்லர் கதையை கொண்டுள்ள திரைப்படம். 1984 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பிரபலமானது.

4. நூறாவது நாள் – விஜயகாந்த் மற்றும் மோகன் இவர்கள் இணைந்து நடித்துள்ளார் இப்படம் திரில்லர் படமாக அமைந்தது. இதில் வரும் கதை மற்றும் காட்சிகள் அனைத்தும் திகில் கலந்த திரைக்கதையாக அமைந்து பிரபலமானது.

5. பாலைவன ரோஜாக்கள் – இந்த படத்தை கலைஞர் கருணாநிதி திரைக்கதையில் உருவாக்கி தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வசனங்கள் மற்றும் அரசியல் ரீதியாக பல தகவல்களை உள்ளடக்கி தமிழில் பிரபலமானது.

6. முதல் வசந்தம் – சத்யராஜ்- மணிவண்ணன் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தினை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்து பிரபலமானது.

7. சின்ன தம்பி, பெரிய தம்பி – சத்யராஜ் மற்றும் பிரபு இணைந்து நடித்த நகைச்சுவைத் திரைப்படமாகும். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலமானது.

8. தீராத கரையினிலே – மோகன் மற்றும் மணிவண்ணன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் காதல் காட்சிகளின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

9. புது மனிதன் – சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்து தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பிரபலமானது.

10. தெற்கு தெரு மச்சான் – முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இப்படத்தில் நகைச்சுவை காட்சிகளால் தமிழ் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு மாபெரும் சாதனையை படைத்தது. அமைதிப்படை, நாகராஜசோழன், இந்த படங்களும் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் காட்சிகள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

Leave a Comment