மணிரத்தினத்தையே மண்ணை கவ்வ வைத்த 5 திரைப்படங்கள்..! அட இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொடி கட்டி பறந்து வரும் ஒரு இயக்குனர் என்றால் அவர் மணிரத்தினம் தான் அந்த வகையில் இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக வலம் வரும் கமலஹாசன் ரஜினிகாந்த் போன்றவர்கள் நடிக்கும் பொழுதே அவர் திரைப்படம் இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் ஆனது ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது மட்டும் இல்லாமல் இதில் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

கடல் இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும் நடிகை துளசி நாயர் கதாநாயகி உன் நடித்திருந்தால் இந்த திரைப்படம் அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமிக்கு நல்ல கம்பாக்ட் திரைப்படமாக அமைந்திருந்தாலும் இது திரைப்படம் வெற்றி பெறவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைத்து இருந்தார்.

யுவா இந்த திரைப்படம் ஆனது தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் தமிழில் ஆயுத எழுத்து என்ற பெயரில் வெளியிடப்பட்டது மேலும் இந்த திரைப்படம் ஆனது மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் வெற்றியடைந்த அளவிற்கு இந்தியில் வெற்றி பெறவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் இந்த திரைப்படம் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும் மேலும் குழந்தையை தத்தெடுத்த வளர்ப்பது மற்றும் இலங்கை தமிழர்கள் நிலை ஆகியவற்றை இந்த திரைப்படத்தில் காட்டியது மட்டும் இல்லாமல் தேசிய விருதுவரை சென்றாலும்  படம் தோல்வி என்பது  அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

காற்று வெளியிடை  இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார் மேலும் ஒரு ராணுவ வீரர் உண்டாக்குவதும் காதலிக்கும் அந்த அழகான காதல் கதைக்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் தோல்வி அடைந்து விட்டது.

ஓ காதல் கண்மணி  இவ்வாறு இந்த திரைப்படம் லிவிங் டு ரிலேஷன்ஷிப்  பற்றிய விரிவான திரைப்படமாக அமைந்தது மேலும் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் நித்யா மேனன் ஆகியோர்கள் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் இந்த வாழ்க்கையை மிக விரிவாக இந்த திரைப்படத்தில் காட்டி இருந்தாலும் படம் வெற்றி அடையவில்லை.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment