நடிகையின் கன்னத்தை செல்லமாக கில்லும் இயக்குனர் மணிரத்தினம்.! முன்று வருடங்களுக்கு பிறகு வெளியாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் மணிரத்தினம் இவர் 1983-ம் ஆண்டு பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து அவர் மலையாளம் போன்ற படங்களில் இயக்குனராக பணியாற்றி விட்டு 1985 ஆம் ஆண்டு இதய கோயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி ,அஞ்சலி போன்ற படங்களை எடுத்து மக்கள் மனத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் முன்னணி நடிகர்களான கமல் ஹாசன், ரஜினி இவர்களின் படத்தை இயக்கிய மேலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.மணிரத்தினம் அவர்கள் இதுவரை ஆறு தேசிய விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உள்பட பல விருதுகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சுகாஷினி திருமணம் செய்துகொண்டார் தற்போது அவர்களது ஒரு மகன் உள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த படம் காற்றுவெளியிடை இப்படத்தில் ஹீரோவாக கார்த்திக் அவர்களும் ஹீரோயினாக அதிதிராவ் நடித்தேன் அதிதீரா அவர்களுக்கு இதுவே முதல் படமாகும் மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார்.  காற்று வெளியிடை படம் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

அதனை நினைவு கூறும் வகையில் அதிதி ராவ் சில தினங்களுக்கு முன்பு மனிதர்களும் சாரை சந்தித்து ரோஜா மலரை கொடுத்துள்ளார் அதை வாங்குவதற்கு வெக்கப்படும் மணிரத்தினத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது மேலும் அதில் மணிரத்தினம் அதிதி ராவ் கன்னத்தை கொஞ்சி விளையாடுவது போல் இருந்தது அத்தகைய புகைப்படத்தை சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அவர் கூறியது மணிரத்தினம் எப்படி வெட்கப்பட்டு நான் பார்த்தது இல்லை என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment