மாஸ்டர் பட ட்ரெய்லர் பற்றி லோகேஷ் கனகராஜ் அதிரடி.! சுவாரசியமான தகவல்கள் இதோ.!

தற்பொழுது இளைய தளபதி விஜய் பல படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார். வளம் வருவது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே  இவரது ரசிகர்கள் விஜய்க்கு ஏராளமான கட்டோட்டுகள், பேனர்கள் போன்ற பல விஷயங்களை செய்து புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து இவரது ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் படத்தின் சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த தகவல் என்னவென்றால் இந்தப் படத்தின் டிரைலர் எப்போது வெளியிடுவீர்கள் என்று பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

அதற்கு அவர் ட்ரைலர் குறித்தே எல்லா விஷயங்களும் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை ரசிகர்களுக்கு வெளியிடாமல் இருப்பது எங்க படக்குழுவினர்களுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்தாள் சீக்கிரம் ட்ரெய்லரை வெளியிட்டு விடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Comment