பிரபல இயக்குனரின் பழைய பதிவுகளை தோண்டி எடுத்து சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள்..! பதட்டத்தில் விளக்கம் அளிக்கும் இயக்குனர் கிட்டு..!

0

director kittu latest update: சமீபத்தில் திரையுலகில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் மேதகு இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் பழைய பதிவுகளை தோண்டியெடுத்து தற்போது அதனை பெரிதும் வைரலாகி வருகிறார்கள். நமது இயக்குனர் விடுதலை புலி கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இயக்கி வெற்றி கண்டவர்.

இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் அவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது இந்த திரைப்படத்தை பிரபல பொறியாளர் மற்றும் தமிழ் உணர்வாளர்ராக வலம்வரும் கிட்டு என்பவர் எனது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கேப்டன் பிரபாகரன் இனக்கலவரம் அரசியல் மாற்றம் கல்வி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு காட்சிகள் இன்னும் இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும்வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் வெளிவந்த தி பேமிலி மேன் என்ற தொடரில் ஈழத்தமிழர்களை தீவிரவாதிகள் போல காட்டிவிட்டார்கள் அதே போல தான் சமீபத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படமும் இதிலும் இது தமிழர்களை தீவிரவாதிகளாக காட்டியிருப்பார்கள்.

இந்நிலையில் இந்த தி பேமிலி மேன் தொடரை பற்றி பேசிய நமது இயக்குனர் கூறியது என்னவென்றால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருக்கிறது என கூறியுள்ளார். இந்நிலையில் அவருடைய முக நூல் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

kittu-1
kittu-1

அதில் பெரியாரைப் பற்றி பல பதிவுகளை இவர் போட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய முகநூலில் நயன்தாராவின் முன்னாள் காதலன் பிரபுதேவா அதன் பிறகு சிம்பு இன்னால் காதலன் விக்னேஷ் சிவன் என ஒரு மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் இப்படி ஒரு நிலையில் இது குறித்து பேசிய நமது இயக்குனர் நான் இதற்கு முன்பு சில பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பதிவை வெளியிட்டேன் ஆனால் அதனை மாற்றம் செய்து இந்த படத்தை பார்க்க கூடாது என்பதற்காக இப்படி செய்கிறார்கள் என கூறி உள்ளார்.

kittu-1
kittu-1