“வலிமை” திரைப்படத்திற்காக இயக்குனர் ஹச். வினோத் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு கோடி தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை எடுத்து இருந்தாலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளதால் தற்போது நடிகர்கள் பலரும் ஹச். வினோத் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி ஒரு இயக்குனரை தான் அஜித்தும் தேடிக்கொண்டிருந்தாள் தற்போது சரியாக மாட்டி உள்ளதால் அவரை செய்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகின்றார்.

அஜீத் ஏற்கனவே இந்தி திரைப்படத்தின் ரீமேக்கில் ஹச். வினோத் மற்றும் அஜித் ஆகியோர் இணைந்தனர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த குழு வலிமை திரைப்படத்தில் பணியாற்றி உள்ளது. இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக இரண்டு வருடங்கள் கழித்து எப்படி எடுக்கப்பட்டது.

வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து அடுத்த அடுத்த அப்டேட் வளையும் கொடுத்த வண்ணமே இருக்கின்றன. இதுவரை வெளிவந்த அப்டேட்கள் ஒவ்வொன்றும் மக்களை வியக்க வைக்கும் வகையில் இருந்து வந்துள்ளது.

வெகுவிரைவிலேயே படக்குழு படத்தின் டீசரையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படத்தில் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் முதலாவதாக நடிகர் அஜித் வலிமை படத்திற்காக சுமார் 70 கோடி சம்பளம் வாங்கினார் என்ற தகவல் உலா வருகின்றன.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தை இயக்கிய ஹச். வினோத் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இயக்குனர் ஹச். வினோத் வலிமை திரைப்படத்திற்காக சுமார் 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment