இயக்குனர் ஹச். வினோத் வீட்டுக்கு திடீரென விசிட் அடித்த அஜித் – ஷாக்கான குடும்பம் என்ன நடந்தது தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது ரசிகர்கள் பட்டாளத்தை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றவர் நடிகர் அஜித். சினிமாவில் இப்படி என்றால் நிஜத்தில் தனது திறமை மற்றும் நேர்த்தியான நடத்தையின் மூலம் தொடர்ந்து ரசிகர்களை வளைத்துப் போட்டு வருகிறார்.

வருடத்திற்கு ஒரு படத்தையாவது நல்ல முறையில் கொடுத்து வருபவர் நடிகர் அஜித் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு படமும் வெளிவரவில்லை ஒரு வழியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் வருவதால் ரசிகர்கள் முன்பு பதிவில் மாஸ் காட்டி வருகின்றனர்.

மேலும் அஜித்தின் வலிமை படம் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மிகப் பிரம்மாண்ட அளவில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளதால் மிகப்பெரிய ஒரு வசூலை வேண்டும் என கணக்கு போடப்பட்டுள்ளது. மேலும் அஜித்தின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்ட இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமும் அஜித் படங்களும் நல்ல வசூலை அள்ளும் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இப்படி இருக்க மறுபக்கம் நடிகர் அஜித் வலிமை படத்தைப் பார்த்து விட்டு செம சந்தோஷம் அடைந்து இயக்குனர் வினோத்தை கட்டி பிடித்து உள்ளாராம் இதனால் படக்குழுவும் செம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜீத் திடீரென இயக்குனர் ஹச். வினோத் வீட்டிற்கும் சென்று சப்ரைஸ் கொடுத்துள்ளார் மேலும் வினோத்தின் மகனுக்கு பரிசு ஒன்றையும் கொடுத்து அசத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இச்செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் சிறப்பாக வந்துள்ளதால் வினோத்தும், அஜித்தும் இப்பொழுது உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். மேலும் படம் வெளிவருவதற்கு முன்பாகவே ப்ரீ பிசினஸிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version