தனது மூன்று பிள்ளைகள் மற்றும் அழகிய மனைவியுடன் இயக்குனர் ஹரி. இணையதளத்தில் வைரலாக ஃபேமிலி புகைப்படம்

தமிழ் சினிமாவில் அதிக ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்கலில் இயக்குனர் ஹரியும் ஒருவர். இவர் முதன்முதலில் சிம்ரன் பிரசாந்த் நடிப்பில் வெளியாகிய தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. இதனைத் தொடர்ந்து சாமி, அருள், ஐயா, 6, தாமிரபரணி என பல திரைப்படங்களை இயக்கினார்.  இந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் ஹிட்டடித்தது.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சிங்கம் சீரியஸ் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும்.  இதனாலேயே ஹரி அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது மேலும் ஹரி பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் பிரீத்தாவை  திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் சமூக வளைதளத்தில் அடிக்கடி ஹரியின் குழந்தைகளை பார்த்திருப்போம் அதேபோல் ஹரியின் மனைவி பிரீதா வையும் பார்த்துள்ளோம்.

ஆனால் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார்ப்பது அரிதான ஒன்று. இந்த நிலையில் ஹரி மற்றும் பிரீத்தா தம்பதிகளுடன் தனது மூன்று குழந்தைகள் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

hari
hari

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் ஹரி தற்போது அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதன் ஆரம்ப கட்ட பணிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இதோ ஹரியின் ஃபேமிலி புகைப்படம்.

hari
hari

Leave a Comment