துணி இல்லாமல் நடித்த ஸ்ருஷ்டி காட்சியை வைத்து படத்திற்கு பிரமோஷன் தேடும் சேரனுக்கு வாழ்த்துக் கூறிய ரசிகர்.! சேரனின் பதிலை பார்த்தீர்களா.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேரன் இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும்  களம் இறங்கியவர். இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்து இருந்தாலும் ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. சேரன் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சேரன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன்னில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலம் அடைந்தார். பொதுவாக பிக்பாஸ் வீட்டில் வயது அதிகமானவர்கள் ஐம்பது நாள் முடிவில் எலிமினேட் செய்யப்படுவார்கள் ஆனால் சேரன் விடாமுயற்சியால் 90 நாட்கள் வரை பயணம் செய்தார். பிக் பாஸ் வீட்டிலிருந்து நல்ல பெயரை எடுத்துக் கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் ராஜாவுக்கு ஜேக் படத்தில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சரணுக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் இர்ஃபான் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சிருஷ்டி டாங்கே ஒரு காட்சியில்அரை நிர்வாணமாக நடித்துள்ளார் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சேரன் இந்த திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த சிருஷ்டி டாங்கே காட்சி பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் மட்டுமே ஒரு தைரியம் வேணும்.. இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது… மிக்க நன்றி என கூறியுள்ளார்.

அதற்க்கு ரசிகர்கள் மோசமாக தங்களது பதிவுகளை வெளிப்படுத்தினார்கள் அதற்கும் சேரன் பொறுமையாக பதில் அளித்துள்ளார்
சேரன் ரசிகர்களுக்கு ஒரு ஆர்டிஸ்ட் அப்படி ஒரு காட்சி நடிச்சிருக்காங்க.. அவங்களுக்கு அதுக்கான மரியாதை கெளரவம் கொடுக்கத்தான் அதைப்பற்றி பேசுறாங்க.. அதை வச்சு பப்ளிசிட்டி பண்ணனும்னா முதல்லயே பண்ணிருக்கமாட்டமா.. நாங்க பப்ளிசிட்டி இண்டர்வியூலயும் அதப்பத்தி பேசல. பொதுவான குற்றச்சாட்டுகளை தவிர்த்திடுங்கள்… என பதிலளித்துள்ளார்.

Leave a Comment