அந்த மாதிரியான நடிகைக்கு இப்படி ஒரு பட வாய்ப்பை கொடுத்த இயக்குனர் பாலா.! இது எல்லாம் உன்னால தான் முடியும்.

0

தமிழ் திரை உலகிற்கு எப்பொழுதும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தன்னை வெளிக்காட்டி கொள்பவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வித்தியாசமாகவும் அதேசமயம் இந்த காலத்திற்கு எற்ற படியும் படத்தை எடுப்பார்.

அப்படி எடுக்கப்பட்ட இவரது பல திரைப்படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது அந்த அளவிற்கு நடிப்பை ஒரு நடிகரிடம் சிறந்த நடிப்பை வாங்குவார் அதனாலேயே இவர் இயக்கத்தில் வருகின்ற படங்கள் அனைத்தும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெறுகிறது.

இவர் சும்மா கிடந்த நடிகரை கூட அவர்களது திறமையை கண்டறிந்து அந்த நடிப்பை வாங்கிய பிறகே அடுத்த கட்ட லெவலுக்கு அழைத்து செல்வார் இயக்குனர் பாலா.  அப்படி பல பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமாவில் சிறப்பாக வலம் வருகின்றனர் அதேபோலத்தான் சீரியல்கள் மற்றும் அந்த மாதிரியான (பிட்டு) படங்களில் நடித்து வந்த நடிகையை குடும்ப குத்துவிளக்காக காட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார் பாலா.

அந்த வகையில் மலையாளத்தில் அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்த ஆபிதாவை இவர் இயக்கத்தில்  சேது படத்தில் விக்ரமுக்கு நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதில் அவரது முழு திறமையையும் வெளிப்படுத்த வைத்தார் பாலா. அதனால் இவருக்கு என தமிழ் சினிமாவின் ரசிகர்கள் கூட்டமும் வளரத்தொடங்கியது.

அதன் பிறகு சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அபிதாவின் சினிமா வாழ்க்கையில் மாற்றியவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் போன்று பல நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் திறமை இருப்பவர்கள் எங்கிருந்து வந்தால் என்ன சிறந்த நடிப்பை வெளிக் காட்டி மக்களுக்கு விருந்து படைத்தது வருகின்றனர்.