சேது படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் பாலா.! அப்படி சொன்னது ரொம்ப கஷ்டமா இருந்தது.! மனம் திறந்த நடிகை.! வைரல் நியூஸ்.

திரை உலகில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல ஏனென்றால் திரை உலகில் பலதரப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இதுவரை யாரும் எடுக்காத கதையை  எடுத்து ரசிகர்களுக்கு கொடுத்து நல்ல தீனி போடுவது வழக்கம் அதை ஆரம்பத்திலிருந்து தற்போது வருகிறோம் செய்து வருபவர்தான் இயக்குனர் பாலா.

இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் பெறாவிட்டாலும் இவரது திரைப்படங்கள் இன்றும் நிலைத்து நிற்பது வழக்கமாக இருக்கிறது. அப்படித்தான் இதுவரை இவரது எல்லா திரைப்படங்களும் இருந்து வந்துள்ளது அதிலும் மறக்கமுடியாத திரைப்படமாக இருந்து வருவதுதான் சேது திரைப்படம்.

ஓரளவு திறமை உள்ள நடிகர், நடிகைகளை படத்தில் கமிட் செய்து அவரது முழுத் திறமையையும் வாங்கி அவரை சினிமாவுலகில் அடுத்த லெவெலுக்கு கொண்டு சேர்த்து உள்ளார். அப்படித்தான் சுமாராக ஓடிக்கொண்டிருந்த விக்ரமுக்கு சேது படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

திரைப்படமும் வெளிவந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது திரையுலக வாழ்க்கை மாறியது அதுபோலவே தான் இந்த திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் அபிதாவுக்கு முன் இந்த திரைப்படம் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி அநல்ல வாய்ப்பு கொடுத்தது. இவர்கள் இருவரையும் பாலாதான் சினிமா உலகில் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றார். என்பது இந்த படத்தின் மூலம் நாம் அறிந்த ஒன்றுதான்.

அபிதா தற்போது சினிமாவில் பெருமளவு ஆர்வம் காட்டவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது இவர் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சேது படம் குறித்து இயக்குனர் பாலா குறித்தும் அவர் பேசியுள்ளார் அவர் கூறியது சேது படத்தில் பாரத நாட்டை அடைய வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது அப்போது தனக்கு சுத்தமாக நடனம் தெரியவில்லை இதனால் பல டேக்குகள் போய் ஒரு கட்டத்தில் கடுப்பாகிவிட்டார்.

மேலும் என்னை பார்த்து உன்னை ஹீரோயினாக போட்டதற்கு என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார் இப்பொழுது படக்குழுவினர் பலரும் இருந்ததால் அபிதா ஒரு மாதிரி போகி விட்டார் ஆனால் மறுநாள் பாலா வந்து எல்லாம் உன் நல்லதுக்கு தான் என கூறி சமாதானப் படுத்தினார்.

அதன்பின் படத்தில் கமிட்டாகி நடித்தார். அபிதா வைத்து இப்படியே தீட்டினார் என்றால் நாம் கூற முடியாது அவருடன் பணியாற்றும் எந்த ஒரு ஹீரோ ஹீரோயினாக இருந்தாலும் கதைப்படி சரியாக நடிக்கவில்லை என்றால் திட்டுவது பாலாவின் வழக்கம்.

Leave a Comment