தளபதி விஜய் அவர்களுக்கு எமோஷனலாக வாழ்த்து கூறிய அட்லி.!

தமிழ் சினிமா உலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துள்ளவர் தளபதி விஜய் தற்போது அவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார். சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து  வருகிறார்.

ஆகிய படங்களின் மூலம் தனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி வருகிறார்  தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது இளம்இயகுனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்  இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் தளபதி அவர்களை திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் அட்லி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் என்னோட அண்ணன், என்னோட தளபதி நீங்கள் இல்லை என்றால் நான் ஒன்றும் இல்லை.  பிறந்தநாள் வாழ்க்கை தளபதி விஜய் அண்ணா என கூறியுள்ளார்.

Leave a Comment