திண்டுகள் அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு லிப் லாக் கொடுத்த ஆண் அதிகாரி.! வைரலாகும் வீடியோ

0

dindugal : திண்டுக்கல்லில் வேடசந்தூர் அரசு அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு ஆண் அதிகாரி ஒருவர் முத்தம் கொடுக்கும் காட்சி வெளியாகி சமூகவலைதளத்தில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் என்ற பகுதியில் ஒரு அரசு அலுவலகம் இயங்கி வருகிறது இந்த அரசு அலுவலகத்தில் கோபிநாத் என்பவர் முக்கிய பதவியில் இருக்கிறார், இந்த கோபிநாத் வீடியோ தான் என்று சமூக வளைதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அரசு அலுவலகத்தில் கோபிநாத் அமர்ந்துள்ளார் அப்போது அங்கு வந்த பெண் தனக்குப் பிறந்த நாள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கி வருகிறார், அப்பொழுது கோபிநாத் அவர்களுக்கும் அந்தப் பெண் இனிப்பு வழங்கியுள்ளார் அப்பொழுது கோபிநாத் அந்த பெண்ணுடன் சிறிது நேரம் பேசுகிறார். உடனே அந்த பெண் உள்ள அறைக்கு செல்கிறார் அப்பொழுது கோபிநாத் அறையில் இருக்கும் மற்றொரு நபரை ஏதாவது ஒரு வேலையை கூறி வெளியே அனுப்புகிறார்.

பின்பு அந்தப் பெண் மீண்டும் கோபிநாத்துக்கு இணைப்பு வழங்குகிறார், அப்பொழுது அந்த மூன்றாவது நபர் வெளியே சென்றவுடன் அந்த பெண்ணிற்கு அருகில் சென்று வேகவேகமாக முத்தம் கொடுத்துவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்கிறார்.

இவர்கள் செய்யும் லீலைகளை மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளார்கள் அவர்களுக்கு தெரியாமலேயே, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த நிலையில் கோபிநாத் மீது புகார் எழுந்துள்ளது, இதனை அதிகாரிகள் விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

இதோ பெண் ஊழியருக்கு ஆண் அதிகாரி லிப் லாக் அடிக்கும் வீடியோ இங்கே கிளிக் செய்யவும்.