டிமான்டி காலனி இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியாகியது, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் வெளியானது, இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த திரைப்படத்தை முடிக்கும் பொழுதே மூன்றாவது பாகத்திற்கான அறிவுப்புடன் முடித்திருப்பார். இந்த நிலையில் டிமான்டி காலனி மூன்றாவது பாகத்திற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது அதாவது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு இன்று வெளியிட்டுள்ளது.