திருநங்கையை காதலித்து வந்த (26) வயது திலீப் இறுதியில் நடந்த பகீர் சம்பவம்.!

0

இளைஞர்கள் காதல் வலையில் விழுவது மிகவும் வழக்கமான ஒன்று அந்தவகையில் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த திலீப் (26) என்பவர் நிரவி பகுதியை சேர்ந்த திருநங்கை ஷிவானி(30) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இச்செய்தி நாளடைவில் வீட்டிற்கு தெரியவந்தது இதனையடுத்து  திலீப் அவர்கள் காதலுக்கு சம்மதம் கேட்டு உள்ளார் ஆனால் குடும்பத்தினர் மறுத்ததால் கடந்த மாதம் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஓடுதுறை பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து ஷிவானி உடன் வசித்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் வாழ்க்கை சிறப்பாக போய்க் கொண்டிருந்தாலும் போகப்போக இருவருக்கும் இடையே சண்டை வலுப்பெற ஆரம்பித்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் தூக்கு போட்டு தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார் இதனை அடுத்து விரைந்து வந்த நிரவி போலீசார்கள் இரண்டு உடலையும் கைப்பற்றி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இச்செய்தி பலரது மத்தியில் பல கோணங்களில் யோசிக்க வைத்துள்ளது. திலீப்பை கொலை செய்துவிட்டு சிவானி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இரண்டு பேருமே இப்படி செய்து கொண்டனர் என பல கோணங்களில் போலீசார்கள் மேலும் விசாரித்து கொண்டு வருகின்றனர்.

image
image

இப்படியே இளைஞர்கள் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு போனால் பெண்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.