தனது அம்மாவின் பிறந்த நாளுக்காக த்ரிஷா செய்த செயலை பார்த்தீர்களா.! இதோ பாருங்கள்.

0

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு காணாமல் போன நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் த்ரிஷாவும் ஒருவர் இவர் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் இவரது நடிப்பில் அப்பொழுது வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் இவரது திரைப்படங்கள் என்றால் பார்ப்பதற்கு இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் இருப்பது மட்டுமல்லாமல் இவர் அப்பொழுது தனக்கென ஒரு நடிப்பு திறமையை தனியாக வைத்திருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன்,ராங்கி போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் சமீபகாலமாக இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகுவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் நடித்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படித்தான் தற்பொழுதும் இருக்கிறார் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்வார்கள் இந்நிலையில் தனது அம்மாவுக்காக த்ரிஷாவே கேக் செய்து அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் அப்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

trisha
trisha

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மாவும்,பிள்ளையும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் எங்களுக்கு த்ரிஷாவை பார்க்கும் பொழுது இவர் நடித்த திரைப்படங்கள் தான் ஞாபகம் வருகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.