நம்ம ரோஜா சீரியல் பிரியங்காவா இது!! கடற்கரையில் இப்படி ஒரு போஸ்ஸா.! வைரலாகும் புகைப்படம்

மக்கள் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தான் அப்படிப்பட்ட சீரியல்கள் சன் டிவி மற்றும் விஜய் டிவி போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அதிலும் குறிப்பாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா சீரியல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் பார்த்தால் சன் டிவி தொலைக்காட்சியில் ரோஜா என்ற சீரியல் TRPயில் முதலிடத்தில் எப்போதும் இருந்து வருகிறது இந்த சீரியலில் பிரியங்கா என்பவர் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடித்து வருகிறார் மேலும் இவர்கள் 2 பேரும் மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்,நடிகையாக திகழ்ந்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக பிரியங்கா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் என்று கூட கூறலாம்.இவரது நடிப்பை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்த்து வருகிறார்கள் மேலும் இவர் வெள்ளித்திரைக்கு போக வேண்டும் என்ற ஆசையில் சமீபகாலமாகவே தனது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்.

priyanka7

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவதால் இவர் தொடர்ச்சியாக பல போட்டோ ஷுட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் இந்நிலையில் தற்போதும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

priyanka 4

ஆம் இந்த புகைப்படங்களில் கடற்கரையில் ஜாலியாக விளையாடும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது  இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version