சிவாங்கியின் பிறந்தநாளிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் என்ன கொடுத்துள்ளார் பார்த்தீர்களா.!

தமிழ் திரை உலகில் வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் பல திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றதன் மூலம் தான் பல நடிகைகள் உருவாகி வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அந்த வகையில் பார்த்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது.

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து சினிமா பிரபலங்களும் தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் சிவாங்கி இவர் இந்த நிகழ்ச்சியில் தனது குறும்புத்தனமும், கலாட்டாவும் இயல்பாக செய்ததால் ரசிகர்களிடையே இவர் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

மேலும் இவர் இதற்கு முன்பே சன் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனைத்தொடர்ந்து தான் இவர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இதனை தொடர்ந்து சிவாங்கியின் பிறந்த நாள் நேற்று வந்துள்ளது இவரது பிறந்தநாளிற்கு பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி பல பரிசுகளை அன்பளிப்பாக கொடுத்தார்கள் இந்நிலையில் இவரது பிறந்த நாளிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இவருக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

sivangi
sivangi

ஆம் சிவகார்த்திகேயன் சிவாங்கியின் பிறந்த நாளுக்காக அருமையான கேக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் மேலும் அந்த புகைப்படத்தை எடுத்து சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கங்களில் இதை நான் எதிர்பார்க்கவில்லை என பதிவு செய்துள்ளார் இதனை தொடர்ந்து இவர் பதிவு செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment