காஜல் அகர்வாலுடன் தனுஷ் எடுத்த இந்த கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்தீர்களா.!

0

வெள்ளித்திரையில் தனது நடிப்பை காட்டி மக்களை கவர்ந்த நடிகர் என்றால் அது தனுஷ் தான் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் கதை அம்சம் கொண்ட திரைப்படங்களாக இருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும்  விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றது அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம் இந்தத் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தனுஷ் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் உருவாகும் எல்லாத் திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் தனுஷ் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை திவ்யா என்பவர் நடித்திருப்பார்.

dhanush98
dhanush98

ஆனால் இந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை காஜல் அகர்வால் தான்.ஆம் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இருவர்களும் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

dhanush76
dhanush76

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மட்டும் நடித்திருந்தால் படம் வேற லெவல் தான் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.=ஒரு சில ரசிகர்கள் தனுஷ் இந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு இந்த நடிகையுடன் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்திருப்பார் மட்டும் தெரிகிறது என கூறி வருகிறார்கள்.