அந்த மாதிரி படத்தில் நடித்து மாட்டிக் கொண்ட நயன்தாரா பட நடிகை.! வீடியோ வெளிவந்ததால் ரசிகர்களிடையே பரபரப்பு.?

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகை தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் பல கோடி வசூல் செய்வது மட்டுமல்லாமல் இவர் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்குகிறார் அதற்கு முக்கிய காரணம் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் தனது நடிப்பை இயல்பாக காட்டுவது மட்டுமல்லாமல் ரசிகர்களை கவரும்படியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் தனது சொந்த தாய்மொழியான மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட திரைப்படம் தான் நிழல்.

இந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரம்யா சுரேஷ் இவரை பற்றிதான் சமீபகாலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இவர் அந்த மாதிரி திரைப்படங்களில் நடித்து உள்ளதாகவும் இதனை ரசிகர்கள் உறுதி செய்து இவரது வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது ஆனால் இந்த தகவலை அறிந்த ரம்யா சுரேஷ் இதில் நடித்தது நான் இல்லை எனவும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ காணொளி எனவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ramya suresh
ramya suresh

இதேபோல பல நடிகைகளை வைத்து ஒரு சில நெட்டிசன்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர்தான் அந்த அந்த மாதிரி படத்தில் நடிக்கவில்லையா என அதிர்ச்சியாகி இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment