அடேங்கப்பா நம்ம சிம்ரன் சீரியல் நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்தீர்களா.!

0
simran
simran

90 காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், அழகினாலும்  ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சிம்ரன். இவர் 1990-ல் தொடர்ந்த பல வெற்றி படங்களை தந்து கொண்டிருந்தாள்.

இதன்மூலம் இடுப்பழகி சிம்ரன் என்ற பெயருடன் ரசிகர்களின் கனவு கன்னியாக இன்றுவரையிலும் திகழ்கிறார். இவர்  நடிகர் விஜய், அஜித்,விஜயகாந்த், கமல் கடை இன்னும் ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்பொழுது அறையிலும் சினிமாவில் அசைக்க முடியாத கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவரின் இடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு நடனமாடுவது நடிப்பிலும் அசத்தியிருந்தார். திருமணத்திற்குப் பிறகு சிம்ரன் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் தனது குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்து வந்தார்.

தலையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீம ராஜா திரைப்படத்தில் வில்லி கேரக்டரில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்டை திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து திரிஷா மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் படத்தில் மாதவனுக்கு மாணவியாக நடித்து வருகிறார். இவ்வாறு இவர் திரையுலகில் பிஸியாக இருந்த வந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா உடன் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

simran
simran