தனுஷை விவாகரத்து செய்தவிட்டு காதலர் தினத்தில் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.!

dhanush aishwarya
dhanush aishwarya

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் முன்னணி நடிகர்களை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் ஓரிரு வருடங்களிலேயே அவருடன் வாழ ஒத்துவராமல் விவாகரத்து செய்து விடுகிறார்கள் அந்த லிஸ்டில் நடிகை சமந்தா விவாகரத்து செய்தி வெளியிட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்த செய்தியை ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ஆனால் அதற்குள் தனுஷ் அவர்கள் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக தகவலை அறிவித்து தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ஒன்றாகதான் கலந்து கொள்வார்கள்.

தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் பெரிய பயனாக இருக்கும் இந்த குழந்தைகளை விட்டுவிட்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்தியை அறிவித்தலும் பல பிரபலங்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள் உங்களுக்காக வாழவில்லை என்றாலும் உங்கள் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுங்கள் என கூறி வந்தார்கள் ஆனால் இவர்கள் அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிய பிறகுதான் விவாகரத்து செய்தியை அறிவிக்கிறார்கள். 18 வருடம் முடிந்த பிறகு இது தேவையா எனவும் பல பிரபலங்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் அதனால் பல பிரபலங்கள் அழகழகாக புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அவர்களும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

love
love