சன்னிலியோனுக்கே டப் கொடுக்கும் ராட்சசன் பட நடிகை ரவீனா.! புகைப்படங்களை பார்த்து வர்ணிக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்.!

வெள்ளித்திரையில் பிரபலமான நடிகைகளை விட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பல நடிகைகளும் தற்பொழுது பட வாய்ப்புக்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும்  நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கதாநாயகியாக எப்படியாவது மாறி விட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ராட்சசன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனது முகத்தை பதிய வைத்தவர் தான் ரவீனா தாஹா இவர் அந்த திரைப்படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் இவர் சின்னத்திரையில் மௌனராகம்,பூவே பூச்சூடவா,காரைக்கால் அம்மையார் போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆம் இவர் பீட்சா மூன்று திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

raveena2
raveena2

மேலும் வெள்ளித்திரையில் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இவரது ரசிகர்களுக்கு சமீபகாலமாகவே விருந்து படைத்து வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

raveena
raveena

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படங்களில் தனது இடுப்பு முன்னழகு,பின்னழகு என அனைத்தையும் காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சன்னி லியோனை மிஞ்சி விடுவீங்க போல எனக் கூறி வருவது மட்டுமல்லாமல் உங்களுக்கு எதற்கு இந்த வயதிலேயே இப்படி ஒரு எண்ணம் வருகிறது என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment