கஷ்டப்படும் காலத்தில் தல அஜித் நடித்த காபி விளம்பரத்தை பார்த்தீர்களா.! இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ காணொளி.!

தன்னம்பிக்கை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தல அஜித் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்டபார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் மட்டுமே நடைபெற இருக்கிறது இது மட்டும் முடிந்து விட்டால் படமே முடிந்தது தான் என்று சொல்லலாம்.

மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவராததால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பதை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கேட்டு வருகிறார்கள்.

thala ajithkumar
thala ajithkumar

இந்நிலையில் தல அஜித் விளம்பர திரைப்படங்களில் நடிப்பதை விட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது இதனையடுத்து தல அஜித் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார் அவ்வாறு இவர் நடித்த காபி விளம்பர திரைப்படத்தின் வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.

ஆம் இந்த விளம்பரத்தில் தல அஜித் கெத்தாக இருக்கிறார் மேலும் இந்த விளம்பரத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இந்த விளம்பர வீடியோ காணொளியை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோ விற்காக லைக்,ஷேர் போன்றவை சமூக வலைதளங்களில் செய்து வருகிறார்கள்.

Leave a Comment