எனக்கு என்ன ஆனாலும் சாப்பாடு தான் முக்கியம்!! கொஞ்சம் கூட அடங்காமல் இருக்கும் விஜய் டிவி பிரியங்கா.! வைரலாகும் வீடியோ.!

0

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர்தான் பிரியங்கா இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் இவர் விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நான் ஒரு சாப்பாட்டு ராமன் என அவரே ஜாலியாக பலமுறை கூறியுள்ளார் அதே போல் இவரையும் நீங்கள் ஒரு சாப்பாட்டு ராமன் என்பது எங்களுக்கு தெரியும் பிரியங்கா என சகஜமாக பல நபர்கள் கூறியும் அதை எல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்வார் பிரியங்கா.

priyanka2
priyanka2

இவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆம் இவர் ரைஸ் மற்றும் பிரியாணி ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டதால்  வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆம் இவர் எனக்கு வயிற்றுப்போக்கு போகிறது என்பதை இவரே தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் எனக்கு 15 முறை வயிற்றுப்போக்கு போய்விட்டது என நோயாளி போல் பேசாமல் ஜாலியாக யூடியூப் சேனலில் மருத்துவமனையிலிருந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதைப் போல் தற்போதும் இவர் நகைச்சுவையாக பேசிய வீடியோ காணொளியை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார் இவர் பகிர்ந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் நோயாளி என்றால் ரெஸ்ட் எடுக்க வேண்டும் இப்படி வீடியோ போடக்கூடாது என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.