தனது மொத்த குடும்பத்துடனும் வடிவேலு எப்படி இருக்கிறார் பார்த்தீங்களா.! இதுவரை பலரும் பார்த்திராத அவரது புதிய புகைப்படங்கள் இதோ.!

0

காமெடி ஜாம்பவனாக தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக வலம் வந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு இவர் நிறைய திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் இவர் கதாநாயகனாக நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது அதனைத் தொடர்ந்து வடிவேலு கதாநாயகனாக நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு கை கொடுத்து வந்ததால் இவர் கதாநாயகனாகவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இம்சை அரசன் 24ஆம் புளிகேசி என்ற திரைப்படத்தில் ஷங்கரிடம் இவருக்கு வாக்குவாதம் முற்றியதால் வடிவேலு தற்பொழுது சினிமாவில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் வடிவேலு இன்னும் ஒருசில நாட்களில் மீண்டும் தமிழ் திரை உலகில் நிறைய திரைப்படங்களில் நடிக்க போவதாகவும் சமீபகாலமாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மட்டும் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்தார் என்றால் தற்பொழுது உள்ள காமெடி நடிகர்களை ஒரே ஒரு திரைப்படத்தில் ஓரம் கட்டி விடுவார் என்ற அளவிற்கு இவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

vadivel90
vadivel90

பொதுவாகவே வடிவேலு திரைப்படங்கள் என்றால் மக்கள்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இவர் மக்களை கவர்ந்து விட்டார் என்று தான் கூறவேண்டும் இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தற்போது வடிவேலுவின் குடும்ப புகைப்படங்கள்  மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vadivel67
vadivel67

வடிவேலு தனது மொத்த குடும்பத்துடன் மிகவும் அழகாக இருக்கிறார் அது மட்டுமல்லாமல் வடிவேலுவின் திருமண புகைப்படம் கூட வெளியாகியுள்ளது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் வடிவேலு படத்தில் நடிப்பது போலவே தனது குடும்பத்துடனும் இறுக்குவார் என்பது மட்டும் தெரிகிறது என கூறி வருகிறார்கள்.