தல அஜித் கார் ரேஸ் ஓட்டும் பொழுது எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.!இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படங்கள்.!

0

தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகர் தான் தல அஜித் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ்நாட்டில் அதிகமாக உருவாக்கிக் கொண்டார்.

தல அஜித் பொதுவாகவே எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்திற்காக இவரது ரசிகர்கள் பலரும் நல்ல வரவேற்ப்பை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தல அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல துறைகளில் பணியாற்றியுள்ளார் அதிலும் குறிப்பாக இவருக்கு கார் ரேஸ் மட்டும் பைக் ரேஸ் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கார் ரேஸில் அதிக ஈடுபாடுடன் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் மேலும் தல அஜித் கார் ரேஸ் ஓட்டும் பொழுது எப்படி இருந்துள்ளார் என்பதனை பார்ப்பதற்காக அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

ajith 28
ajith 28

ஆம் அந்த புகைப்படங்களில் தல அஜித் கார் ரேஸ் ஓட்டும் உடை அணிந்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith 7
ajith 7

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் தல அஜித் அப்பொழுதே செம்மையாய் இருக்காரு என பலரும் கூறி வருகிறார்கள்.