டீனேஜில் ஷாலினி மற்றும் அவரது தங்கை எப்படி இருக்கிறார்கள் பார்த்தீர்களா.!

வெள்ளித்திரையில் காதலித்து மணம் முடித்துக்கொண்ட நடிகர்கள், நடிகைகளில் முக்கியமான ஜோடிகள் தான் தல அஜித் மற்றும் நடிகை ஷாலினி இவர்கள் இருவரும் திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது காதல் மலர்ந்ததால் இருவரும் மணம் முடித்துக் கொண்டார்கள் தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை பற்றி தான் கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் அப்டேட் கொடுங்கள் என சமூக வலைதளப் பக்கங்களில் போராடி வருகிறார்கள் அவர்களுக்கு ஏற்ற மாதிரி படக்குழுவினர்கள் அதிகாரபூர்வ எந்த ஒரு அப்டேட்டையும் இதுவரை தரவில்லை ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக கூறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து விட்டார்கள்.

பொதுவாகவே தல அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனே உதவி செய்யும் குணம் உடையவர்கள் மேலும் ஷாலினிக்கு ஷாமிலி என்ற சகோதரி மற்றும் ரிச்சர்ட் என்ற சகோதரர் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக ஷாமிலி பார்ப்பதற்கு ஷாலினியை போலவே இருப்பார் இவர்கள் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இதில் யார் அக்கா யார் தங்கை என கேள்வி எழுப்பி விடுவார்கள் அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் முகம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

கடந்த சில மாதங்களாக இவர்கள் புகைப்படங்கள் தான் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த புகைப்படத்தில் ஷாலினி மற்றும் ஷாமிலி ஆகிய இருவரும் கரடி பொம்மையை கட்டி அணைத்து உள்ளார்கள் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version