இளமை காலத்தில் கவுண்டமணி மற்றும் ஜனகராஜ் எப்படி இருக்கிறார்கள் பார்த்தீர்களா.!

தமிழ் சினிமாவில் தற்பொழுது உள்ள பல காமெடி நடிகர்கள் மக்களிடம் நகைச்சுவை செய்து காட்டுகிறேன் என்ற பெயரில் நடிக்கத் தெரியாமல் பல நடிகர்களும் தடு மாறி வருகிறார்கள் ஆனால் அந்த காலத்திலேயே மக்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்தவர் கவுண்டமணி.

இவர் இல்லாத திரைப்படங்களே அந்த காலத்தில் இயக்குவதில்லை என்ற அளவிற்கு இவர் தனது காமெடி திறமையை இயல்பாக காட்டி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அதிலும் குறிப்பாக இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள இவர் பண்ணும் நகைச்சுவை சமூக அக்கறை கொண்ட நகைச்சுவையாக தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் மக்களை கவரும் வகையில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் மேலும் இவருக்கு உதவியாளராக செந்திலை திரைப்படங்களில் நகைச்சுவை செய்து காட்டுவதற்காக தனது உடன் இருந்தே திரைப்படத்தில் அவரையும் நடிக்க வைத்துக்கொண்டே வருவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இவரைப் போலவே தமிழ் திரைஉலகில் அந்த காலத்தில் ஆங்கிலம் கலந்த சொற்களை நகைச்சுவை செய்து காட்டும் பொழுது பயன்படுத்தி வருபவர் தான் ஜனகராஜ் இவர் சமீபத்தில் தான் நான் டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளேன் என்ற பதிவை அவரே பதிவு செய்திருந்தார்.

janaga raj3
janaga raj3

இந்நிலையில் ஜனகராஜ் தற்பொழுது அவருடன் இருக்கும் பழைய புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தில் கவுண்டமணி ஹிட்லர் மீசை வைத்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் ஜனகராஜ் அப்பொழுது மிகவும் இளமையாக தெரிகிறார் ஆனால் இது எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment