துளிகூட மேக்கப் போடாமல் மாளவிகா மோகனன் எவ்வளவு அழகாக இருக்கிறார் பார்த்தீர்களா.!

தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன் இவர் பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அடுத்ததாக தளபதி படத்தை கைப்பற்றினார்.

ஆம் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் இந்த  திரைப்படம் வெளியானபோது தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகவே இவர் அடுத்த திரைப்படத்திலும் தமிழில் நடித்து வருகிறாராம் ஆம் இவர் அடுத்த திரைப்படத்தில் தனுசுடன் ஜோடி போட்டு கார்த்திக் நரேன் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம் மாளவிகா மோகனன்.

இவ்வாறு தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.மேலும் இவர் வெளியிடும் புகை படத்திற்கும் ரசிகர்கள் நிறைய ஏடாகூடமான கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

malavika mohanan
malavika mohanan

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு பள்ளி பெண்ணாக காட்சி அளிக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment