பட வாய்ப்பிற்காக அமலாபால் எப்படி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் பார்த்தீர்களா.!

வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் அமலாபால் இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதனைத் தொடர்ந்து தலைவா,பசங்க 2 வேலையில்லா பட்டதாரி,நிமிர்ந்து நில் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் மலையாள மொழி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் மலையாளத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அங்கேயும் தனது நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார் மேலும் அமலாபால் நடிப்பில் இறுதியாக தமிழில் நடித்துள்ள திரைப்படம் தான் அதோ அந்த பரவை இந்த படம் கூடிய சீக்கரம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

இதனையடுத்து நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் அமலாபால் தனது புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இவர் நிறைய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை நாள்தோறும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அமலாபாலை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள் ஏனென்றால் அமலாபால் இந்த புகைப்படத்தில் தனது உள்ளாடை மிகவும் மோசமாக தெரியும்படியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

amala paul2
amala paul2

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அமலாபாலை எக்குத்தப்பாக வர்ணித்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment