தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் அஜித் தற்போது கூட இயக்குனர் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தற்போது படக்குழு போஸ்ட் பிரமோஷன் வேலைகளை மிகச் சிறப்பாக பார்த்துக் கொண்டு வருகிறது.
வலிமை படம் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதால் மிகப்பெரிய ஒரு கல்லாக படக்குழு திட்டம் போட்டுள்ளது மேலும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சோலோவாக இறங்குவதுதான் ஸ்பெஷல் கூட பல்வேறு படங்கள் அஜித்தின் வலிமை படத்துடன் மோத இருந்த நிலையில் அனைத்து திரைப்படங்களும் தேதியை மாற்றி தற்போது பின் வாங்கியுள்ளது.
சோலோவாக அஜித் தனது பவரை காட்ட இருக்கிறார்.
அஜித் வலிமை படப்பிடிப்பையும் முடித்துவிட்டு இந்தியாவை சுற்றி பைக்கில் வலம் வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வந்தது சமீபத்தில் கூட தனது மனைவி ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் மிக சிறப்பாக கொண்டாடி அசத்தினார் அதன் புகைப்படங்கள் கூட இணையதளத்தில் வைரலாகி வந்தன.
இப்படி இருக்கின்ற நிலையில் தல அஜித் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதுபல வேஷ்டி விளம்பரத்திற்கும் அஜீத் நடித்துள்ளார் அந்த பழைய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் பரப்பப்பட்டு இணையதள பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.
https://twitter.com/ValimaiManiNo1/status/1462098368193187845?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1462098368193187845%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Funseen-thala-ajith-video-1637466859