அஜித்தை கிண்டல் செய்த தனுஷ் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இதை கவனித்தீர்களா.!

தமிழ் சினிமா உலகில் பல கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் தனுஷ் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது அதிலும் குறிப்பாக இவர் கடந்த சில வருடங்களாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே அதிகம் வசூல் செய்து விடுகிறது.

அந்த வகையில் பார்த்தால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக கடந்த 18ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் பல விமர்சகர்களும் படம் நல்லா இல்லை மொக்கையாக இருக்கிறது என கூறிவருகிறார்கள் சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் எப்படி எல்லாம் விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு விமர்சித்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இதனைத்தொடர்ந்து தனுஷ் இந்த திரைப்படத்தில் மதுரையில் இருந்து எப்படி லண்டனுக்கு சென்று அங்கு உள்ள ரவுடிகளை சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தனுஷ் அஜித் பற்றி பேசி அஜித் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளார் என இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ் ஒரு காட்சியில் சிட்டிசன் படத்தில் இடம்பெறும் அத்திப்பட்டீனு ஒரு கிராமம் நான் தனியாள் இல்லை என வசனத்தைக் கூறி அஜித் ரசிகர்களை கடுப்பாக்கிவிட்டார். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் பலரும் ஜகமே தந்திரம் திரைப்படம் படு மொக்கையாக இருக்கிறது.

dhanush
dhanush

என விமர்சித்து வருவது மட்டுமல்லாமல் தனுஷ் மீது பலரும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.இதனைத்தொடர்ந்து இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஒரு சில ரசிகர்கள் தனுஷ் எங்களது கோபத்தைத் தூண்டி விட்டார் என சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment