மறைவதற்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய பிரபலங்களுடன் விஜே சித்ரா நடித்த இந்த விளம்பரம் பற்றி தெரியுமா.? இதோ அதற்கான புகைப்படங்கள்.

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்பு பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து தனது திரைவாழ்க்கையில் நன்றாக வளர்ந்து வந்த நடிகை தான் விஜே சித்ரா இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அதேசமயம் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களால் தற்போது வரை மறக்கமுடியாது இவர் எதற்காக அப்படி செய்தார் என்பது மட்டும் இன்னும் ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது அவர் மறைந்தாலும் அவரது நினைவாக இவரது ரசிகர்கள் இவரது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இவரது பெற்றோர்களும் அவரது புகைப்படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலானதை நாம் பார்த்திருப்போம் அதே சமயம் சித்ரா மறைந்த பின்பும் அவருக்கு விருது கூட வழங்கினார்கள் இந்நிலையில் அவரை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

chithra9
chithra9

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜிதா மற்றும் வெங்கட் உடன் இவர் ஒரு விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

chithra8
chithra8

இதில் சித்ரா பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சித்ரா மட்டும் இப்பொழுது இருந்தால் கால்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகிறார்கள்.

Leave a Comment