பணத்திற்காகவும் பிரபலதிற்காகவும் தான் அரசியல் வந்தீர்களா..? சரியான விளக்கம் கொடுத்த விஜயகாந்த்..!

vijaykanth-1
vijaykanth-1

ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கும் போட்டியாக இருந்த நடிகர் என்றால் அது விஜயகாந்த் அது தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் 156 திரைப்படத்திற்கு மேலாக நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் கேப்டன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கேப்டன் விஜயகாந்த் என்ன போற்றப்பட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமில்லாமல் தற்போது அரசியல் மூலமாக சம்பாதிக்க ஆசை வந்துவிட்டதா என விஜயகாந்தை பலரும் கேலி செய்துள்ளார்கள் ஆனால் அவை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து மக்களுக்கு உதவி செய்து வந்தார்.

அந்த வகையில் பள்ளி மாணவி ஒருவர் விஜயகாந்திடம் நீங்கள் பிரபலமாக இருக்கவும் பணம் சம்பாதிக்கவும் தான் அரசியலுக்கு வந்தீர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் அதற்கு நடிகர் விஜயகாந்த் புத்திசாலித்தனமாக ஒரு பதிலை கூறி உள்ளார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் நாட்டு மக்களுக்கு உதவி செய்யவே வந்துள்ளேன் உன்னை போன்ற ஒரு குழந்தையை என்னால் படிக்க வைக்க முடியும் ஆனால் உன்னை போன்ற பல குழந்தைகளை நான் படிக்க வைக்க வேண்டுமென்றால் நான் அரசியலுக்கு வந்தால் மட்டுமே அது முடியும் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று 3 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் பல்வேறு நபர்கள் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்கள் அந்தவகையில் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற ஒரு அரசியல் கட்சியை துவங்கி அதில் தலைவராக பதவி ஏற்றார்.

மேலும் நடிகர் விஜயகாந்த் தான் கூறியவாறு உண்மையாகவும் சிறப்பாகவும் தன்னுடைய அரசியல் பணியை செய்து வந்தது மட்டுமில்லாமல் தனக்கு உடல் நிலையில் உள்ள பல்வேறு கெட்டப் பழக்கத்தின் மூலமாக அவருக்கு உடல்நிலை முடியாமல் போனது மட்டுமில்லாமல் அவருடைய பொறுப்பிபை அவர் மனைவி பிரேமலதா அவர்கள் விஜயகாந்தின் அரசியல் சுமையை சுமந்து வருகிறார்.