இந்த நடிகர் ரஜினியை விட அதிகமாக சம்பளம் பெற்றாரா.? அடேங்கப்பா இவரு வேற லெவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்களில் ஒருவர் தான் ராஜ்கிரண் இவர் நடித்த திரைப்படங்கள் அப்பொழுது சூப்பர் ஹிட் ஆகிவிட்டது அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி,எல்லாமே என் ராசாதான் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய இடத்தை பிடித்து கொடுத்து விட்டது.

மேலும் படங்களில் நடிப்பதுடன் இவரே இயக்கிய இந்த திரைப்படங்களில் இவரை அப்பொழுதே பாராட்டி வந்தனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது என்ன ஒரு தகவல் என்றால் ரஜினிகாந்தை விடை ராஜ்கிரன் அப்பொழுதே அதிகமாக சம்பளம் பெற்றுள்ளாராம்.

ஆம் ஒருமுறை ஒரு படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட இவர் அதிகமாக சம்பளம் பெற்றுள்ளாராம் அதாவது காங்கிரஸ் கட்சி பிரமுகரான ஏ.ஜே. சுப்பிரமணியன் ராஜ்கிரனை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருந்தாராம்.

அந்த திரைப்படத்தை இயக்குனர் பி.வாசுவின் உதவி இயக்குனரான கிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குவது போல் திட்டமிடப்பட்டு உள்ளதாம் அப்பொழுது ராஜ்கிரண் எனக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் அதில் 50 லட்சம் ரூபாவை அட்வான்ஸ் ஆக கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருந்தாராம் அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு கோடி ரூபாய் தான் சம்பளமாம்.

rajkiran
rajkiran

ராஜ்கிரன் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளரும் தயங்காமல் ஒத்துக்கொண்டு ஷூட்டிங்கை தொடங்கி இருந்தார்களாம் மேலும் இந்த படம் தயாரிப்பில் இருந்த நேரத்தில் இவர் நடித்த பொண்ணு விளைகிற பூமி படத்துக்கான வியாபாரம் குறைந்துவிட்டதாம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இந்தத் திரைப்படமும் தோல்வியை தழுவியதாக இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment