மலையாள நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா சூரி.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…

0
soori
soori

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமானார் என்றுதான் சொல்ல வேண்டும் அதிலும் குறிப்பாக அந்த பரோட்டா சாப்பிடும் காமெடி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார் மேலும் இந்ததிரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் பிரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது விரைவில் இந்த படத்திற்கான அதிகாரபூர்வ ஒரு அறிவிப்பு வெளியாகும் என்றும், விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூரி அவர்கள் பிரபல மலையாள நடிகையுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் சூரி இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? என்று கூறி வருகிறார்கள். ஆனால் நடிகர் சூரி அவர்கள் விடுதலை படத்தை தொடர்ந்து அடுத்த படத்திலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் அந்த பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் சூரிக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டதா என்று கூறி வருகிறார்கள் ஆனால் இது பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் அமைதியாகி விட்டார்கள்.

சூரி அவர்கள் இரண்டாவது முறையாக ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் பிரபல மலையாள நடிகையான அண்ணா பென் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து தான் பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

soori
soori
soori
soori