சூப்பர் ஹிட் படத்தில் நயன்தாராவுக்கு பட வாய்ப்பு கொடுத்தாரா தனுஷ்.? இது தான் காரணமா..

நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன் இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி,நயன்தாரா,பார்த்திபன்,ஆர் ஜே பாலாஜி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியானது இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் பணியாற்றி வரும் பொழுது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள் அவர்களது காதலில் தொடங்கிய கல்யாணம் தற்பொழுது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.இந்த திரைப்படத்தை பற்றி தான் ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது இந்த திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நஸ்ரியாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நயன்தாரா தான் இந்த கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக இருப்பார்.ஏனென்றால் அவர் இதுபோன்ற திரைப்படங்களில் நடித்திருப்பதால் அவருக்கு இந்த திரைப்படம் எளிமையாக அமைந்துவிடும் படமும் சீக்கிரம் முடிவடைந்து விடும் என்று விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளாராம்.

தனுஷ் கூறிய பிறகு தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவை அணுகினாராம் இவர் நடித்த இந்த திரைப்படம் மக்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றுவிட்டது என்றும் கூறலாம் மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் நயன்தாரா நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

vijay sethupathi
vijay sethupathi

அவ்வாறு இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களும் பல கோடி வரை வசூல் செய்யப்பட்டும் வருகிறது.அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படங்களைப் பற்றி அப்டேட் வெளிவந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment